அம்தாவத் என்கிற குபா
அம்தாவத் என்கிற குபா (Amdavad ni Gufa) என்பது இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள ஒரு நிலத்தடி கலைக்கூடமாகும். கட்டிடக் கலைஞர் பால்கிருட்டிண விட்டலதாசு தோசி என்பவர் வடிவமைத்த இது இந்திய கலைஞரான மக்பூல் பிதா உசைனின் படைப்புகளைக் காட்சிப்படுத்துகிறது. கூடம் கட்டிடக்கலை மற்றும் கலையின் தனித்துவமான இடத்தைக் குறிக்கிறது. குகை போன்ற நிலத்தடி கட்டமைப்பில் பல ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட குவிமாடங்களால் ஆன கூரை உள்ளது. இது ஓடுகளின் மொசைக் கொண்டு மூடப்பட்டுள்ளது. உள்ளே, ஒழுங்கற்ற மரம் போன்ற நெடுவரிசைகள் குவிமாடங்களை ஆதரிக்கின்றன. இது முன்னர் உசைன்-தோசி குபா என்று அழைக்கப்பட்டது.
Read article
Nearby Places
அகமதாபாது
குசராத்து மாநிலத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் ஒரு புறநகர்ப் பகுதி

இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத்

குஜராத் பல்கலைக்கழகம்
தேசிய வடிவமைப்பு நிறுவனம்
இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்

வசித்ராபூர் ஏரி
சன்ஸ்கர் கேந்திரா, அகமதாபாத்
அகமதாபாத்தில் உள்ள அருங்காட்சியகம்

அடல் பாதசாரிகளுக்கான பாலம்
இந்தியாவின் குஜராத்தில் உள்ள பாலம்